புதன், 8 ஜனவரி, 2014

வகுப்பு- 5 கத்தோலிக்கம்

  பாடங்கள்


1. ஒளியின் மக்கள் ஆவோம்
2. திருமணச் சடங்கில் கலந்து கொள்வோம்
3. எங்கள் பங்குத் தந்தை
4. இயேசு குணப்படுத்துகிறார்
5. இயேசுவின் அன்பு மகனாவேன்
6. அமலனின் நாட்குறிப்பேடு
7. செயலில் காட்டுவோம்
8. நாங்கள் நண்பர்களாவோம்
9. சுற்றாடல் அழகானது, பாதுகாப்பது எம் கடமை
10. இயேசு கற்பித்த செபம்
11. ஆண்டவரே பேசும், நான் கேட்கிறேன்
12. சுகம் பெறுவோம்
13. எல்லோருக்கும் நன்மை செய்வோம்
14. இயேசு எம்மை அன்பு செய்கிறார்
15. விசுவாசித்து வாழ்வோம்
16. திருத்தூதர் நாமாவோம்
17. இறைவனை வணங்குவோம்
18. ஆண்டவரில் ஒன்றினைவோம்
19. முதியோரை மதித்து நடப்போம்
20. படைப்பை என்றும் பாதுகாப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.